அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி; முதல்வர் பழனிசாமி

தினகரன்  தினகரன்
அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி; முதல்வர் பழனிசாமி

சென்னை: அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது. இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை