ரஷியாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா!!

தினகரன்  தினகரன்
ரஷியாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா!!

டெல்லி : ரஷியாவிடம் இருந்து 33 போர் விமானங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.சுகோய் எஸ்.யு.-30 எம்.கே.ஐ. ரக விமானங்கள் 12, மிக் 29 ரக விமானங்கள் 21 ஆகிய்வற்றை இந்தியா வாங்குகிறது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மிக் 29 வகையைச் சேர்ந்த 59 விமானங்களை மேம்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.புதிய போர் விமானங்கள் மற்றும் விமானங்களை மேம்படுத்தும் திட்டத்தின் மதிப்பு ரூ.18,148 கோடி ஆகும்.

மூலக்கதை