ஜொலி ஜொலிக்கும் தங்கத்திற்கே இந்த நிலையா.. விலை இன்னும் அதிகரிக்கப் போகுதா.. என்ன காரணம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜொலி ஜொலிக்கும் தங்கத்திற்கே இந்த நிலையா.. விலை இன்னும் அதிகரிக்கப் போகுதா.. என்ன காரணம்..!

மும்பை: இன்று உலகமே பயந்து கொண்டு இருக்கும் கொரோனா என்னும் அரக்கனால், இன்னும் எந்த மாதிரியான பிரச்சனைகளையெல்லாம் எதிர்கொள்ள போகிறோமோ தெரியவில்லை. ஒரு புறம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டுள்ள நிலையில், மறுபுறம் கொரோனாவால் முடங்கி போயுள்ள பொருளாதாரம், அதிகரித்து வரும் வேலையின்மை, இப்படி மக்களை பாடாய் படுத்தி வரும் கொரோனாவால் ஜொலி ஜொலிக்கும் தங்கத்திற்கும் பிரச்சனை

மூலக்கதை