தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் 3 பேருக்கும் மருத்துவ பரிசோதனை

தினகரன்  தினகரன்
தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் 3 பேருக்கும் மருத்துவ பரிசோதனை

நெல்லை: தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பால கிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோர் ஆஜர் படுத்தப்பட உள்ளனர். கைதான 3 பேருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனைக்கு பின் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

மூலக்கதை