தமிழ் சினிமாவில்.. ஜொலிக்கும் மூன்று தலைமுறை நடிகர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழ் சினிமாவில்.. ஜொலிக்கும் மூன்று தலைமுறை நடிகர்

சென்னை : பாலிவுட்டில் சமீபத்தில் குடும்ப வாரிசுகள் மட்டுமே சினிமாத் துறையில் நடித்து வருவதாக பேச்சுகள் அடிபட்டு வந்தது. அதே போன்று தமிழிலும் மூன்று தலைமுறையாக நடித்து வரும் பல திரைப்படத்துறை வாரிசுகளும் பலர் இங்கு உண்டு. அவ்வாறு நடித்து தங்களது திறமையின் மூலம் மிகவும் பிரபலமான மூன்று தலைமுறை வாரிசுகளை பற்றி இங்கு நாம் காண்போம்

மூலக்கதை