தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை சமூக பரவலாக மாறவில்லை; அமைச்சர் விஜயபாஸ்கர்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை சமூக பரவலாக மாறவில்லை; அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை சமூக பரவலாக மாறவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அறிகுறி இல்லாதவர்கள், இருப்பவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான அக்கறையுடன் சிகிச்சை நடைபெறுகிறது. முதியவர்கள், இதய நோய், கேன்சர் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பது சவாலாக உள்ளது. தமிழகத்தில் 75,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனவில் இருந்து குணமடைவோரின் விகிதம் 57% ஆக உள்ளது

மூலக்கதை