அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் 100 நாட்களாக வீதியாக சென்று பணியாற்றுகிறோம்; அமைச்சர் விஜயபாஸ்கர்

தினகரன்  தினகரன்
அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் 100 நாட்களாக வீதியாக சென்று பணியாற்றுகிறோம்; அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக 750 படுக்கைகளுடன் சென்னையில் நவீன மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உயிர்காக்கும் 3 முக்கிய மருந்துகளை முதல்வர் பழனிசாமி தருவித்திருக்கிறார். அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் 100 நாட்களாக வீதியாக சென்று பணியாற்றுகிறோம்.

மூலக்கதை