மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதியில் கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்த 50,000 படுக்கைகள் தயார்: அமைச்சர் எஸ்.பி வேலுமணி

தினகரன்  தினகரன்
மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதியில் கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்த 50,000 படுக்கைகள் தயார்: அமைச்சர் எஸ்.பி வேலுமணி

சென்னை: மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதியில் கொரோனாவால் பாதித்தவர்களை தனிமைப்படுத்த 50,000 படுக்கைகள் தயார் என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் வீட்டில் உள்ள பிற நபர்களை மையங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை