ஆஸ்கர் விழாவுக்கு புதிய உறுப்பினர்கள்.. பிரபல ஹீரோ ஹிர்த்திக் ரோஷன், நடிகை ஆலியாவுக்கு அழைப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆஸ்கர் விழாவுக்கு புதிய உறுப்பினர்கள்.. பிரபல ஹீரோ ஹிர்த்திக் ரோஷன், நடிகை ஆலியாவுக்கு அழைப்பு!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழா உறுப்பினர்களாக, பிரபல ஹீரோ ஹிர்த்திக் ரோஷன், நடிகை ஆலியா பட் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஹாலிவுட்டின் உயரிய சினிமா விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, ஒவ்வொரு ஆண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்படும் விருது விழா

மூலக்கதை