ஆகஸ்ட் 16 முதல் வகுப்புகளைத் தொடங்க வேண்டும்: பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு AICTE உத்தரவு

தினகரன்  தினகரன்
ஆகஸ்ட் 16 முதல் வகுப்புகளைத் தொடங்க வேண்டும்: பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு AICTE உத்தரவு

டெல்லி : பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்திய வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு AICTE உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 16 முதல் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்றும்  AICTE உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை