டிக் டாக்கின் அதிரடி முடிவு.. நோ பணி நீக்கம்.. நோ சம்பள குறைப்பு.. கவலை வேண்டாம் ஊழியர்களே..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிக் டாக்கின் அதிரடி முடிவு.. நோ பணி நீக்கம்.. நோ சம்பள குறைப்பு.. கவலை வேண்டாம் ஊழியர்களே..!

சீனாவுக்கும் இந்தியாவும் இடையில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், சீனாவுக்கு எதிரான பல கோஷங்கள் எழுந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சீனாவின் 59 ஆப்களை மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் தடை செய்தது. இதனால் எத்தனை பேரின் பணிகள் பறிபோகுமோ என்ற பயமும் நிலவி வந்தது. ஆனால் அவர்களுக்கு சற்றே

மூலக்கதை