டிக்டாக் போட்டியாகக் களத்தில் குதித்த 3 பெரிய தலைகள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிக்டாக் போட்டியாகக் களத்தில் குதித்த 3 பெரிய தலைகள்..!

இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு செயலியான டிக்டாக் மீது தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்த இடத்தைப் பிடிக்கப் பல முன்னணி இந்திய நிறுவனங்கள் களத்தில் குதித்துள்ளது. இதனால் டிக்டாக் திரும்பவும் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தாலும் இப்பிரிவில் மிகப்பெரிய போட்டி உருவாகும் எனத் தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு மிகவும் குறைந்த காலத்திலேயே டிக்டாக் மக்கள் மத்தியில் மிகப்பெரிய

மூலக்கதை