லாக்டவுன் தளர்வால் ஜமாய் தான்.. வாகன விற்பனை படுஜோரு.. ஜாலி மூடில் வாகன நிறுவனங்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லாக்டவுன் தளர்வால் ஜமாய் தான்.. வாகன விற்பனை படுஜோரு.. ஜாலி மூடில் வாகன நிறுவனங்கள்..!

லாக்டவுன் தளர்வினால் முன்னணி வாகன நிறுவனங்களின் விற்பனை படுஜோராக அதிகரித்துள்ளது. ஆனால் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வாகன விற்பனை பலத்த அடி வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஜூன் காலாண்டில் 82% விற்பனை வீழ்ச்சியினை கண்டு, வெறும் 23,845 வாகனங்களை மட்டும் விற்பனை

மூலக்கதை