இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. புதிய வரலாற்று உச்சத்திற்கு பின்பு கண்ட முதல் வீழ்ச்சி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. புதிய வரலாற்று உச்சத்திற்கு பின்பு கண்ட முதல் வீழ்ச்சி..!

இந்தியாவில் தங்கம் என்ற வார்த்தையை உச்சரிக்காத பெண்களே இல்லை என்று கூறலாம். அந்தளவுக்கு தங்கத்தின் மீது ஈர்ப்பு கொண்டவர்கள் நம் பெண்கள். அதனால் தானோ என்னவோ குழந்தைகளை கூட தங்கம் என்று செல்லமாக அழைக்கிறோம். ஆக அந்தளவுக்கு நம் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது தங்கம். ஆனால் தற்போது செல்லும் நிலையிலையினைப் பார்த்தால் கனவில் மட்டும்,

மூலக்கதை