வாங்கி குவித்த சவுதி மக்கள்

தினமலர்  தினமலர்
வாங்கி குவித்த சவுதி மக்கள்

புது­டில்லி:சவுதி அரே­பியா, அடிப்­படை பொருட்­க­ளுக்­கான மதிப்­புக் கூட்­டல் வரியை, நேற்று முதல், மூன்று மடங்கு அதி­க­ரித்­து உள்­ளது.


வரி அதி­க­ரிக்­கும் என்­ப­தால், கடந்த சில நாட்­களில், அந்­நாட்டு மக்­கள், தங்­கம், வீட்டு சாத­னங்­கள், எலக்ட்­ரா­னிக் பொருட்­கள் ஆகி­ய­வற்றை அதிக அள­வில் வாங்­கி­இ­ருக்­கி­ன்றனர்.கொரோனா தாக்­கம் கார­ண­மா­க­வும், கச்சா எண்­ணெய் விலை சரிவு கார­ண­மா­க­வும்,
சவு­தி­யின் பொரு­ளா­தா­ரம் மிகுந்த பாதிப்­புக்கு உள்­ளாகிஇருக்­கிறது.

இதை சரி செய்­யும் வகை­யில், மதிப்­புக் கூட்­டல் வரியை, 5 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 15 சத­வீ­த­மாக உயர்த்தி உள்­ளது, சவுதி அரசு.இந்த வரி அதி­க­ரிப்பு, நேற்று முதல் அம­லுக்கு வந்­துஉள்­ளது.
வரி அதி­க­ரிக்­கும் என்­ப­தால், மக்­கள், தங்­கம், எலக்ட்­ரா­னிக்ஸ் பொருட்­கள், வீட்டு சாத­னங்­கள் போன்­ற­வற்றை, புதன்­கி­ழ­மைக்கு முன்­ன­தா­கவே வாங்கி குவித்­து உள்­ள­னர்.

மூலக்கதை