அமெரிக்க நிறுவனம் அதிரடி.. ஏர்டெல்லின் டேட்டா வர்த்தகத்தில் கார்லைல் குழுமம் ரூ.1,774 கோடி முதலீடு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமெரிக்க நிறுவனம் அதிரடி.. ஏர்டெல்லின் டேட்டா வர்த்தகத்தில் கார்லைல் குழுமம் ரூ.1,774 கோடி முதலீடு!

அமெரிக்காவைச் சேர்ந்த கார்லைல் குழுமம், பார்தி ஏர்டெல்லில் தரவு டேட்டா நிறுவனமான Nxtra Dataவில் முதலீடு செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான செய்தியில், அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு நிறுவனமான கார்லைல் குழுமம், இந்தியாவின் பார்தி ஏர்டெல்லின் துணை நிறுவனமான டேட்டா சென் டர் வணிகத்தின் (Nxtra Data) 25 சதவீத பங்குளை வாங்கலாம்

மூலக்கதை