உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு

தினகரன்  தினகரன்
உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தடய அறிவியல் காவலர்கள் தடயங்களை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வருவாய்துறையினர் மேற்பார்வையில் காவல் நிலையத்தில் தடயங்கள் சேகரித்து வருகின்றனர். வியாபாரிகள் இருவர் போலீஸ் விசாரணையில் இருந்த போது சித்ரவதையால் மரணம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை