விருதுநகர் அரசு மருத்துவமனையில் 8 கர்ப்பிணிகள் உள்பட 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தினகரன்  தினகரன்
விருதுநகர் அரசு மருத்துவமனையில் 8 கர்ப்பிணிகள் உள்பட 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனையில் 8 கர்ப்பிணிகள் உள்பட 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதித்ததால் விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை மகப்பேறு பிரிவு மூடப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி உள்பட 14 பேரும் அருப்புக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை