செங்குன்றத்தில் துர்கை அம்மன் கழுத்தில் இருந்த 22 சவரன் நகை கொள்ளை : போலீஸ் தீவிர விசாரணை!!

தினகரன்  தினகரன்
செங்குன்றத்தில் துர்கை அம்மன் கழுத்தில் இருந்த 22 சவரன் நகை கொள்ளை : போலீஸ் தீவிர விசாரணை!!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் துர்கை அம்மன் கழுத்தில் இருந்த 22 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. துர்கை அம்மன் கழுத்தில் இருந்த நகைகள் கொள்ளைபோனது தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை