வாவ்.. என்ன ஒரு ஷேப் டா.. இப்படியொரு போட்டோவை போட்டுட்டு அப்படியொரு கேப்ஷன் வேற!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வாவ்.. என்ன ஒரு ஷேப் டா.. இப்படியொரு போட்டோவை போட்டுட்டு அப்படியொரு கேப்ஷன் வேற!

சென்னை: மாலை நேரத்து மயக்கம் ஹீரோயின் வாமிகா கபி தற்போது வெளியிட்டு இருக்கும் ஹாட் பிக் இணையத்தில் வைரலாகி வருகிறது. பஞ்சாபி அழகியான வாமிகா கபி, சிக்ஸ்டீன் எனும் பாலிவுட் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். கடந்த 2016ம் ஆண்டு கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கத்தில் வெளியான மாலை நேரத்து மயக்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம்

மூலக்கதை