உங்க அழகுக்கும் திறமைக்கும் நல்ல வாய்ப்புகள் டோரைத் தட்டும்.. பிரபல நடிகைக்கு ரசிகர்கள் ஆருடம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உங்க அழகுக்கும் திறமைக்கும் நல்ல வாய்ப்புகள் டோரைத் தட்டும்.. பிரபல நடிகைக்கு ரசிகர்கள் ஆருடம்!

சென்னை: உங்க அழகுக்கும் திறமைக்கும் வாய்ப்புகள் தேடி வரும் என்று பிரபல நடிகைக்கு ஆருடம் கூறியுள்ளனர் ரசிகர்கள். உலகையே மிரட்டிக் கொண்டிருக்கிறது கொரோனா. இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர் களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.   வாவ்.. என்ன

மூலக்கதை