சென்னை மதுரவாயல் அருகே போலீஸ் காரில் மதுபாட்டில்களை கடத்தியதாக படத்தயாரிப்பாளர் கைது

தினகரன்  தினகரன்
சென்னை மதுரவாயல் அருகே போலீஸ் காரில் மதுபாட்டில்களை கடத்தியதாக படத்தயாரிப்பாளர் கைது

சென்னை: சென்னை மதுரவாயல் அருகே போலீஸ் காரில் மதுபாட்டில்களை கடத்தியதாக படத்தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் காரிரல் கடத்திய மதுபாட்டிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தாதா 87 சினிமா பட தயாரிப்பாளர் கலைச்செல்வன், பல்மருத்துவ நிவுணர் ஆனந்த்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை