சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 23 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 23 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 23 பேர் பலியாகியுள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேரும் ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேரும், கேஎம்சி மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் இருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை