வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மும்பை தாஜ் ஓட்டலில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மும்பை தாஜ் ஓட்டலில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

மும்பை: மும்பை தாஜ் ஓட்டல், அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை