தங்கம் கொடுக்கப்போகும் ஜாக்பாட்.. என்ன தெரியுமா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் கொடுக்கப்போகும் ஜாக்பாட்.. என்ன தெரியுமா..!

தங்கம் விலையானது எந்த அளவுக்கு அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. எந்தளவுக்கு விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறதோ, அந்தளவுக்கு மக்களின் வாங்கும் திறன் குறைந்து வருகிறது. ஆனால் ஒர் அறிக்கையானது தங்கம் விலையானது இன்னும் மூன்று வருடத்தில் அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதுவும் சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கம் விலையானது 5000 டாலர் வரை கூட செல்லலாம்

மூலக்கதை