யாருடைய குடும்பத்தையும் நான் கெடுக்கல.. என்னை யாரும் ஏமாத்தல.. நான் ஏமாறல.. விளாசி தள்ளிய வனிதா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
யாருடைய குடும்பத்தையும் நான் கெடுக்கல.. என்னை யாரும் ஏமாத்தல.. நான் ஏமாறல.. விளாசி தள்ளிய வனிதா!

சென்னை: நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் சர்ச்சையாகியுள்ள நிலையில், அதுகுறித்து தவறாக கமெண்ட் பதிவிடுபவர்களை விளாசி தள்ளியிருக்கிறார் நடிகை வனிதா. நடிகை வனிதா கடந்த சனிக்கிழமை பீட்டல் பால் என்ற விஷ்வல் எடிட்டரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன், தன்னை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் வனிதாவை பீட்டர் திருமணம்

மூலக்கதை