10% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு பதில்!!!

தினகரன்  தினகரன்
10% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு பதில்!!!

சென்னை : 10% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு பதில் தெரிவித்துள்ளது.பொருளாதார ரீதியில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 10 % இட ஒதுக்கீடு பெற சொத்து, வருமான சான்றுகள் பெற விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசின் பதிலை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மூலக்கதை