கொரோனாவை ஒழிக்க அரசு சக்தியை மீறி செயல்படுகிறது : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தினகரன்  தினகரன்
கொரோனாவை ஒழிக்க அரசு சக்தியை மீறி செயல்படுகிறது : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை : கொரோனாவை ஒழிக்க அரசு சக்தியை மீறி செயல்படுகிறது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஜூலை 31ம் தேதிக்குள் கொரோனா முடிவுக்கு வரும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை