விளையாட்றீயா.. தென்னிந்திய சினிமா இன்டஸ்ட்ரியிலேயே நான்தான் நம்பர் ஒன்.. பந்தா காட்டும் அமலா பால்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விளையாட்றீயா.. தென்னிந்திய சினிமா இன்டஸ்ட்ரியிலேயே நான்தான் நம்பர் ஒன்.. பந்தா காட்டும் அமலா பால்!

சென்னை: தென்னிந்திய சினிமா இன்டஸ்ட்ரீயிலேயே தான்தான் நம்பர் ஒன் என நடிகை அமலா பால் பந்தா காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மலையாள நடிகையான அமலா பால் தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து நடிகர் விதார்த்துடன் அவர் நடித்த மைனா படம் பெரும் வெற்றிப் பெற்றது. அந்தப் படத்தில் அவரது

மூலக்கதை