கூகுளின் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கம்

தினகரன்  தினகரன்
கூகுளின் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கம்

டெல்லி: கூகுளின் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டதுள்ளது.  டிக் டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட 59 சீன ஆப்-கள் கூகுளின் ப்ளே ஸ்டார் மற்றும் ஆப்பிள் ஸ்டார்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. நேற்று மத்திய அரசு தடை விதித்ததை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை