இந்தியாவில் இதுவரை 86.08 லட்சம் மாதிரிகள் சோதனை: ஐசிஎம்ஆர்
இந்தியாவில் இதுவரை 86,08,654 கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 2,10,292 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது.