வருவாய்த்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல் நிலையம்

தினகரன்  தினகரன்
வருவாய்த்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல் நிலையம்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு பொறுப்பு அதிகாரியாக செந்தூர்ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் செந்தூர்ராஜன் காவல் நிலைய பொறுப்பாதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சாத்தான்குளம் காவல்நிலையம் வருவாய்த்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் செயல்பட நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.

மூலக்கதை