டாக்டர், நர்ஸ் கவனிப்பதில்லை.. மருத்துவமனையில் தற்கொலை எண்ணம் வருகிறது.. கொரோனா பாதித்த நடிகை பகீர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டாக்டர், நர்ஸ் கவனிப்பதில்லை.. மருத்துவமனையில் தற்கொலை எண்ணம் வருகிறது.. கொரோனா பாதித்த நடிகை பகீர்

மும்பை: கோவிட்-19 பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகை ஒருவர் தனக்கு தற்கொலை எண்ணம் வருவதாகத் தெரிவித்துள்ளார். பிரபல மாடலும் இந்தி நடிகையுமான இஷிகா போரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 24 ஆம் தேதி உடல்நிலை சரியில்லாததை அடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாங்காங் பகுதியில் மலைகளை ஆக்கிரமித்த சீனா.. இந்திய ரோந்து பணிக்கும் இடையூறு.. அச்சத்தில் மக்கள்

மூலக்கதை