இந்த பாப்பாவா, அந்த ஹீரோயின்..? நம்பவே முடியலையே.. வைரலாகும் பிரபல நடிகையின் குழந்தை போட்டோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்த பாப்பாவா, அந்த ஹீரோயின்..? நம்பவே முடியலையே.. வைரலாகும் பிரபல நடிகையின் குழந்தை போட்டோ!

சென்னை: பிரபல நடிகை குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கொரோனா உலகையே மிரட்டிக் கொண்டிருக்கிறது. இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. படம் ஓடுதோ,

மூலக்கதை