'டிக்டாக்'கிற்கு எதிராக மீரா மிதுன்!

தினமலர்  தினமலர்
டிக்டாக்கிற்கு எதிராக மீரா மிதுன்!

நடிகை மீரா மிதுன், 'டிக்டாக்'கிற்கு எதிராக, புகார் தரப்போவதாக கூறியுள்ளார்.இது குறித்து, அவர் கூறியதாவது:நான், 'டிக்டாக்' செயலியை பயன்படுத்தவில்லை. ஆனால், என் பெயரில் ஒரு கணக்கு உள்ளது. என் பெயரில், 'ஹேஷ்டேக்' போன்றவை இடம் பெற்று உள்ளன.இது, மற்ற வர்களை ஊக்கப்படுத்த பயன்படுத்தப் படுகிறது. டிக்டாக், சட்டவிரோதமாக என் பெயரை பயன்படுத்துகிறது. இந்தியர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.சீனாவின் டிக்டாக்கை புறக்கணியுங்கள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை