'லாக்கப்' நிலையும் இது தான்!

தினமலர்  தினமலர்
லாக்கப் நிலையும் இது தான்!

சார்லஸ் இயக்குனராக அறிமுகமாகும், லாக்கப் படத்தில், வைபவ், வாணி போஜன் ஆகியோருடன் இயக்குனர் வெங்கட்பிரபு, முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமும், ஆன்லைனில், 'ஜீ5' தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை