20,000 பேருக்கு வாய்ப்பை அள்ளிக் கொடுக்கும் அமேசான்..வீட்டில் இருந்தே சம்பாதிக்க அருமையான வாய்ப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
20,000 பேருக்கு வாய்ப்பை அள்ளிக் கொடுக்கும் அமேசான்..வீட்டில் இருந்தே சம்பாதிக்க அருமையான வாய்ப்பு!

இந்தியாவில் உள்ள முன்னணி ஆன்லைன் ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியா, 20,000 பருவகால ஊழியர்களை பணியில் அமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இது ஹைத்ராபாத், புனே, கோயமுத்தூர், நொய்டா, இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, சண்டிகர், மங்களூர், போபால், லக்னோ உள்ளிட்ட 11 நகரங்களில் இந்த பணியமர்த்தல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆக இதன் மூலம் அந்தந்த நகரங்களில் உள்ள இளைஞர்களுக்கு இது உதவும் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.

மூலக்கதை