8 வருட உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை! எகிறி அடிக்கும் தங்கம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
8 வருட உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை! எகிறி அடிக்கும் தங்கம்!

தங்கம் செல்வத்தின் அடையாளம். இந்தியாவில் ஒரு சாமானியரை அழைத்து, 50 லட்சம் ரூபாய் பணம் வேண்டுமா அல்லது ஒரு கிலோ தங்கம் வேண்டுமா? எனக் கேட்டால் பெரும்பாலும். நகையைத் தான் தேர்வு செய்வார்கள். அட தங்கத்தை வாங்கும் போது செய் கூலி சேதாரம் எல்லாம் இருக்குமே, அதை எல்லாம் கணக்கிட்டால் பணம் தானே லாபம் என்று கணக்கு

மூலக்கதை