சீனாவுக்கு சரியான அடி கொடுத்த அரசு.. ரூ.2,900 கோடி மதிப்பிலான திட்டம் ரத்து..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சீனாவுக்கு சரியான அடி கொடுத்த அரசு.. ரூ.2,900 கோடி மதிப்பிலான திட்டம் ரத்து..!

பீகாரில் கங்கை நதியில் கட்டப்படும் மிகப்பெரிய பாலம் சம்பந்தமான 2,900 கோடி ரூபாய் மதிப்பிலான மிகப்பெரிய திட்டத்தினை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த திட்டத்தில் சீன நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளது என்றும் முக்கிய அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் இந்த திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு ஒப்பந்தக்காரர்களில், இரண்டு பேர்

மூலக்கதை