வீடியோ கால் மீட்டிங், ஜூம் கால் கல்யாணம்.. தலைகீழாக மாறிய இந்திய திருமணங்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வீடியோ கால் மீட்டிங், ஜூம் கால் கல்யாணம்.. தலைகீழாக மாறிய இந்திய திருமணங்கள்..!

என்னதான் இந்தியா மார்டனாக மாறினாலும், இன்னும் 10ல் 8 திருமணங்கள் குடும்பத்தால் நிச்சயக்கப்பட்ட திருமணம் தான். ஆமாங்க பசங்க அமெரிக்காவில் வேலை பார்த்தாலும், அப்பா அம்மாக்கள் இங்கிலீஷ் பேசினாலும் இந்தியாவில் குடும்பத்தால் நிச்சயக்கப்பட்ட திருமணம் தான் அதிகளவில் நடக்கிறது. இதற்கு ஏற்றார்போல் இன்றைய மக்களின் தேவையைப் புரிந்துகொண்டு மேட்ரிமோனி நிறுவனங்கள் பெண் பார்க்கும் படத்தில் இருந்து திருமணம்

மூலக்கதை