ஏர் இந்திய பங்குகள் ஏலம் தள்ளிவைப்பு.. மத்திய அரசு அறிவிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஏர் இந்திய பங்குகள் ஏலம் தள்ளிவைப்பு.. மத்திய அரசு அறிவிப்பு..!

கடன் பிரச்சனையில் தத்தளித்து வரும் ஏர் இந்தியா, அதன் பங்குகளை முழுவதும் விற்பனை செய்ய உள்ளதாக கூறி வந்தது. இதற்காக விண்ணப்பங்கள் கூட பெறப்பட்டன. ஏர் இந்தியா நிறுவனத்தை தவிர்த்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 100 சதவீத பங்குகளையும், கூட்டு நிறுவனமான ஐசாட்ஸில் 50 சதவீத பங்குகளையும் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இதில்

மூலக்கதை