சோமேட்டோவில் சீன முதலீட்டின் ஆதிக்கம்.. டெலிவரி பாய்ஸ் எதிர்ப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சோமேட்டோவில் சீன முதலீட்டின் ஆதிக்கம்.. டெலிவரி பாய்ஸ் எதிர்ப்பு..!

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ கொரோனா தொற்றின் காரணத்தால் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்து தவித்து வரும் நிலையில் இதைச் சமாளிக்க மளிகை பொருட்கள், மதுபானம் டெலிவரி செய்யத் துவங்கியுள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவில் சோமேட்டோ டெலிவரி பாய்ஸ் சில இந்நிறுவனம் சீன முதலீட்டில் இயங்குவதால், இந்நிறுவனத்தை எதிர்க்கும் வகையில் பொதுமக்கள் முன்னிலையில் சோமேட்டோ-வின் அதிகாரப்பூர்வ

மூலக்கதை