மக்கள் போராட்டத்தால் 7 பில்லியன் டாலர் கோவிந்தா.. மார்க் ஜூக்கர்பெர்க் அதிர்ச்சி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மக்கள் போராட்டத்தால் 7 பில்லியன் டாலர் கோவிந்தா.. மார்க் ஜூக்கர்பெர்க் அதிர்ச்சி..!

உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தளமாக விளங்கும் பேஸ்புக் தற்போது மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்தப் போராட்டத்தின் விளைவு பல கார்ப்ரேட் நிறுவனங்கள் வெளியேற்றம், பல பில்லியன் டாலர் வர்த்தகம் சரிவு, மார்க் ஜூக்கர்பெர்க் சொத்து மதிப்பு சில நாட்களில் 7 பில்லியன் டாலர் மாயமானது. அப்படி என்ன ஆச்சு..? பேஸ்புக்கிற்கு \'நோ\' சொன்ன பெரும் தலைகள்.. மக்கள் போராட்டத்தின் எதிரொலி..!

மூலக்கதை