பேஸ்புக்கிற்கு 'நோ' சொன்ன பெரும் தலைகள்.. மக்கள் போராட்டத்தின் எதிரொலி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பேஸ்புக்கிற்கு நோ சொன்ன பெரும் தலைகள்.. மக்கள் போராட்டத்தின் எதிரொலி..!

அமெரிக்க அதிபர் டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் மே 29ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்காகப் போராடிய போராட்டக்காரர்களைக் கொள்ளைக்காரர்கள் (Thugs) என்றும், போராட்டத்தைக் கட்டுப்படுத்த ராணுவம் தயாராக உள்ளது என்றும், திருட்டு ஆரம்பித்தால், சுட ஆரம்பிக்கப்படும் எனப் பதிவிட்டு இருந்தார். இந்தப் பதிவை வன்முறையை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது என டிவிட்டர் மக்களின் பார்வையில் இருந்து மறைந்த

மூலக்கதை