டாடா அதிரடி முயற்சி.. FMCG சந்தையில் அடுத்த பெரிய தலை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டாடா அதிரடி முயற்சி.. FMCG சந்தையில் அடுத்த பெரிய தலை..!

இந்தியாவில் ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தின் அதிரடி வளர்ச்சியின் காரணமாக நுகர்வோர் சந்தை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் FMCG துறை பெரு நிறுவனங்களுக்கு முக்கிய இலக்காக மாறியுள்ளது. இதன் எதிரொலியாக நாட்டின் முன்னணி வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான டாடா, FMCG துறையில் பெரிய அளவிலான வர்த்தகத்தை அடைய வேண்டும் எனத் திட்டமிட்டு ஒரு முக்கியமான

மூலக்கதை