நிறுவனம் சீனாவோடது தான்.. ஆனால் உற்பத்தி மேடு இன் இந்தியா தான்.. !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நிறுவனம் சீனாவோடது தான்.. ஆனால் உற்பத்தி மேடு இன் இந்தியா தான்.. !

டெல்லி: சீனாவின் ஸ்மார்ட்போன் பிராண்டான ஜியோமி, நிறுவனம் சீனாவாக இருந்தாலும், அதன் சில்லறை வர்த்தக கடைகளில் மேக் இன் இந்தியா லோகோவை பயன்படுத்துகின்றனவாம். அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் பதற்றம் காரணமாக சீன பொருட்கள் வேண்டாம், சீனா வேண்டாம் என்ற பரப்புரைகள் வேகமாக பரவலாக பரவி வருகின்றன. இதன் காரணமாக சீனாவின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோமி,

மூலக்கதை