பட்டையைக் கிளப்பும் பதஞ்சலி-யின் ருசி சோயா.. 5 மாதத்தில் 8,800% வளர்ச்சி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பட்டையைக் கிளப்பும் பதஞ்சலியின் ருசி சோயா.. 5 மாதத்தில் 8,800% வளர்ச்சி..!

கொரோனா மருத்துச் சர்ச்சையில் சிக்கியுள்ள பாபா ராம்தேவ்-வின் பதஞ்சலி நிறுவனம் மிகப்பெரிய போட்டிக்கு மத்தியில் கைப்பற்றிய நிறுவனம் தான் ருசி சோயா. FMGC பிரிவில் முன்னணி நிறுவனமாகத் திகழும் இந்த நிறுவனம் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பில் சிக்காமல் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. ருசி சோயா நிறுவனம் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு வெறும் 5

மூலக்கதை