தங்கம் விலை அதிகரித்தால் என்ன.. தள்ளுபடியை வாரி வழங்கும் டீலர்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் விலை அதிகரித்தால் என்ன.. தள்ளுபடியை வாரி வழங்கும் டீலர்கள்..!

நடப்பு வாரத்தில் தங்கம் விலையானது வரலாறு காணாத உச்சத்தினை கண்டது. ஏற்கனவே நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டே தொடர்ந்து விலையேற்றம் கண்டு வரும் தங்கமானது, தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வருகிறது. இதன் காரணமாக ஆபரண தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் செய்யட்டிருந்த நிலையில், கிட்டதட்ட

மூலக்கதை