ஐடி ஊழியர்களில் இவர்களுக்கு பாதிப்பு அதிகம்.. ஏன்.. என்ன காரணம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐடி ஊழியர்களில் இவர்களுக்கு பாதிப்பு அதிகம்.. ஏன்.. என்ன காரணம்..!

அமெரிக்காவின் ஜானதிபதி டொனால்டு டிரம்ப் தான் பதவிக்கு வந்தத்தில் இருந்தே, அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை. அமெரிக்க பொருட்களுக்கு தான் முக்கியத்துவம் என்றும் கூறி வருகிறார். இதற்கிடையில் தான் கொரோனாவும் பரவ ஆரம்பித்தது. கொரோனாவின் காரணமாக உலகம் முழுக்க பாதிப்பு இருந்தாலும், அது அமெரிக்காவினை பெரியளவில் பதம் பார்த்து விட்டது எனலாம். இந்த நிலையில் பல லட்சம் பேர் வரலாறு

மூலக்கதை