140 ஊழியர்களுக்குக் கொரோனா, 3 பேர் பலி.. பஜாஜ் தொழிற்சாலை 15 நாள் மூடல்..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
140 ஊழியர்களுக்குக் கொரோனா, 3 பேர் பலி.. பஜாஜ் தொழிற்சாலை 15 நாள் மூடல்..?!

இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமாகத் திகழும் பஜாஜ் ஆட்டோ-வின் அவுரங்காபாத் தொழிற்சாலையில் ஊழியர்கள் மத்தியில் கொரோனா தொற்று அதிகமான நிலையில் கடந்த 2 நாட்களில் 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதோடு சுமார் 140 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் நிர்வாகத்திடம் இத்தொழிற்சாலையின் ஊழியர் அமைப்பு தொழிற்சாலையை 15 நாட்களுக்கு மூட கோரிவைத்துள்ள நிலையில்,

மூலக்கதை